Tuesday, November 24, 2009

என்னுடைய வலைப்பூவின்
வாசம் பிடித்து -
நேசம் உணர்த்தும்
உறவு வண்டுகளுக்கு -
நன்றி !
வாசத்தின் வீரியம் - இன்னும்
விரிவடைய வாழ்த்துங்கள்!

3 comments:

RAMA RAMANAN said...

கல்லூரி நாட்களில் கவிதை எழுதிய ஸ்ரீதர் மீண்டும் பிறந்து விட்டான். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுது. இவ்வளவு ஆண்டுகள் எழுதாமல் இருந்தது கூட நல்லது தான். கம்பளிப்புழு வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு வெகு நாட்கள் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படி ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது தான் எல்லாமும் நடக்கிறது. இனி உன் கவிதைச் சிறகை விரித்து ஆனந்தமாகப் பற. வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ரமா

geethasrinivasan said...

ஸ்ரீதர்
பழைய கவிதை பித்தன்
மீண்டும் கண்ணுக்கு தென் படுகிறான்
சின்ன தூரலாய் எண்ண சாரல்கள்
நன்று மிக நன்று
இன்னும் எழுது

Booma Sridharan said...

kavithai is nice Ramachitthiyin comment is also a hicu

நான் கண்ட பொங்கல்!

 பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...