இது தான் நான் நேற்று சிலாகித்து எழுதிய போட்டோ.இதன் பழமையை வெளிப்படுத்தவே இந்த படத்தை அப்படியே upload செய்கிறேன் .
பொங்கலோ பொங்கல்! ஏதோ சில நினைவுகள்! அக்ரஹாரத்திலிருந்து சைக்கிள் மிதித்துக்கொண்டு நால்ரோட்டில் இருந்த சுண்ணாம்புக்காலவாய் சென்று, நான்கு டப...
No comments:
Post a Comment